Puthukkottai District Athankangi Union

img

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் ஆவணத்தாங்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் ஆவணத்தாங்கோட்டை மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நெகிலியை தவிர்க்கும் பொருட்டு புதிதாக சேர்ந்த மாணவர்கள் அனைவருக்கும் அரவிந்தன் என்பவர் சில்வர் வாட்டர் பாட்டில் வழங்கினார்.